பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 பின்னே என்ன? பெரிய டாக்ட்ர் கூடத்தான் கையை விரித்து விட்டாராமே?' ராஜத்தின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகி விட்டபோது ஊரில் பலர் இப்படி பலவிதமாகவும் பேசிக் கொண்டார்கள். சுந்தரேசன் பணத்தைத் தண்ணீர்ாகச் செலவிட்டு வைத்தியம் பார்த்தார். காமாட்சி இரவு பகல் அவளேவிட்டு அகலாமீல் ஆகார மின்றி கித்திரையின்றி அருகிலேயே இருந்து பணிவிடை செய் தாள். வீட்டில் உள்ள எல்லோருமே கவலேயால் ஏக்கங் கொண்டு பிரமை பிடித்த கிலேயில் வளைய வந்து கொண்டிருந்த னர். ஆம், லட்சுமிகட ராஜத்தின் உடல்கிலே கண்டு கலங்கிப் போஞ்ள். ஊரே ராஜத்திற்காக இரங்கிற்று. எல்லோரும் தெய் வத்தை வேண்டினர்கள். அவள் உடல் கிலே வாவாக் கேவலமாகி இதோ அதோ என்கிற கிலேக்கு எட்டி விட்டதே தவிர அதுகூலம் ஆகும் அறிகுறியே தென்படவில்ல்ே. பெரிய டாக்டர் கூட நம்பிக்கையை இழந்து விட்டார். அப்படிப்பட்ட கிலேயில் ஆறு நாட்கள் கிடந்து எமைேடு போராடினுள் அவள். - ஆல்ை அவள் விதி மாற வில்லை. எல்லோரும் கண்டு அதி சயிக்கும் வண்ணம் ஏழாம் நாள் அவள் கிலேமையில் மாறுதல் கண்டது. பிறகு படிப் படியாக அதுகூலத்திற்கு வந்தது. சுமார் ஒரு மாதத்தில் அவள் பூரண சுகம் பெற்ருள். ஆலுைம் என்ன பிரயோசனம்? அவள் பிழைத்ததற்காக மற்றவர்கள் சந்தோஷப் பட்டார்களே தவிர அவள் துயரத்தைத்தான் அடைந்தாள். 'ஏதுக்குப் பாட்டி என்னே இத்தனை பாடுபட்டுப் பிழைக்க வைத் தீர்கள்?’ என்று காமாட்சியைக் கட்டிக்கொண்டு அழுதாள். காமாட்சி தன் மனசை அடக்கிக் கொண்டு தேறுதல் சொன்னுள். டாக்டர் இடமாற்றம் வேண்டும் என்ருர், சுந்தரேசன் எங்கே அனுப்பலாம் என்று யோசித்தார். 'நான் அழைத்துக் கொண்டு போகிறேன்' என்ருர் அவள் தாத்தா. ராஜமும் போகிறேன் என்ருள், அதன்படியே தான் நடந்தது காரியம். - இந்த ஏக்கமே காரணமாக உடல் நலிவுற்ருள் காமாட்சி. இடையே சின்னப்பிள்ளை பூநீநிவாசன் வந்து அவளைப் பட்டனத் கிற்கு அழைத்துப் போனன். அங்கே அவள் காரியம் முடி வடைந்தது. அவள் விருப்பப்படி ராஜம் தாத்தாவிடமிருந்து பட்ட ணம் வந்தாள். கணவனே மறுமுறை கண்டாள். அவனது. போக்கைக் கண்டு மனமுடைந்தாள். சுந்தரேசைேடு கிருஷ்ணராஜ புரம் சென்ருள். - - - . .