பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 8. முதல் அஸ்திரம் காலம் மாறிற்று. அதன் போக்கிலே எத்தனே எத்தனே யோ மாறுதல்கள் திகழ்ந்தன. ஆனல் லட்சுமியின் மன நிலையில் ஒரு சிறிதும் மாறுதலே இல்லை. எந்தக் காரியமும் அவள் கல் நெஞ்சத்தைக் கரைத்து மாற்றி அமைக்கச் சக்தி உள்ளதாக இல்லை. அன்று ராஜத்தை வைரியாகப் பாவித்த அவள் உள்ளம் இன்றும் அப்படிய்ேதான் பாவித்தது. ஒவ்வொரு பார்வையி இம் ஒவ்வொரு சொல்லிலும் ஒவ்வொரு செயலிலும் அவள் உள் எத்தின் நில்ை பிரதிபலித்துக் கொண்டு தான் இருந்தது. ராஜம் அவளே உணர்ந்து கொண்டாள். ஆன்றும்ாட்டுக் கொட்டிவில் திலே. ஆணிகளே அறைந்தாற் போலப் பகிந்து, இருந்தாலும் காலப்போக்கிலே அவள் மாறி. நில் கண்டு இரக்கம் கொண்டிருப்பாள் என்று ராஜம். தாயை இழந்தோம், தாயின் தாயான பாட் தோம். இவளேயே தாயாகப் பாவித்து அண்டிக் காலத்தை கல்ாம் என்று எண்ணினுள் அவள்.கிருஷ்ணராஜபுரம் வந்த ம் நாளே அந்த கினேவைத் தகர்த்தெறிந்து விட்டாள் லட்சுமி. இர்வெ. கண் விழித்து ரெயிலிலே வந்த அசதியினல் ஒயில் சற்றுகோங் கழித்து எழுந்தாள் ராஜம். முகத்தில் எள்ளுங் கொள்ளும் வெடித்தன. இது ينتقنية தேவ: வீடு இல்லை. ஏற்கனவேயே உன் துக்கிரி ஆகிரு ஆடம் தெரிந்த விஷயம். அத்துடன் இப்படி எட்டு மணிக்குத் திருப் எழுச்சி என்ருல் வீட்டிலே மூதேவி வந்து புகுந்து விடுவாள். தவிர் உன்னைப் பார்த்து என் குழந்தைகளும் கெட்டுவிடும். நாளே முதல் விடிய ஜாமத்திற்கு எழுந்திருக்க வேணுமாக்கும் !" என்று கர்ஜித்தாள். - - ால்ை நாலு மணிக்குத் தோட்டத்துக் கிணற்றடியிலே ஏதோ --- - செய்து கொண்டிருந்தாள் ராஜம், பக்கத்து வீட்டுக் கரைமீது ஒரு பூனே போய்க் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து அதன் காலு குட்டிகளும் போய்க் கொண்டிருந்தன. ழகான் அந்தக் குட்டிகள் ஒன்றேடொன்று போட்டியிட்டு முக்திக் கொண்டுபோய்த் தாயின் முகத்தினருகே கின்று மியான் மியாவ் என்று கத்துவதும் பூனேகின்று நின்று குட்டிக்ஆன் நக்கிக் கொடுப்பதும் ஆகிய வாத்சல்யம் நிறைந்த அந்தக் காட்சியைக் ண்ட ராஜம் தன்னை மறந்த நிலையிலே அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள். . -