பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 'அதம குலத்திலே பிறந்து கீழ்த் தரமான குணங்களைக் கொண்ட பெண்மணிகளோ கணவன் கிராகரித்தால் அதைத் துளிக்கூடப் பாராட்டாமல் உடனேயே கோர்ட்டு நடவடிக்கை களே நடத்தி அவனே ஆட்டித் தூற்றி அம்பலத்திலே வைத்து விடு கிறர்கள். பிரிவினை ஸ்திரமானதும் வேறு கல்யாணங்க டச் செய்து கொள்கிறர்கள். இன்னும் சிலரோ நாடகம், சினிமர் முதலிய துறைகளில் இறங்கித் தாமும் பாழாகி மற்றவர்களையும் பாழ் படுத்துகிறர்கள். ஒருவரைப் பார்த்து ஒருவர் தைரியங் கொள்கிருர்கள். முன்னவ்ர் சென்ற வழியில்ே கண்ணே மூடிக் கோண்டு சடசடவென்று இறங்குகிருரர்கள். உலகம் கெட்டுப் போய் விட்டது என்ருல் ஏன் கெடாது ? என்னேக் கேட்டால் பெண்கள் கணவனுக்காகக் காலமெல்லாம் காத்திருந்து கண் ணிர் உகுப்பதை விடப் பதிலுக்குப் பதில் செய்து காட்டி மதி கெட்ட மனிதனுக்கு அறிவூட்டுவதே சிலாக்கியம் என்பேன். ஆளுல் உன்னைப் பொறுத்தி வரையில் அப்படி யெல்லாம் ஒரு கஷ்டமும் சம்பவிக்காது. அப்படி நேர காங்கள் சதிக்க மாட் டேர்ம். இந்தக் கழுதை எக்கேடு ,கெட்டால் என்ன ? வீமனும் சூரனுமாய் இன்னும் மூன்று பேர் இருக்கிருேம். கைவிடி டிரட் டோம். பெரிய மாமியாவது கொஞ்சம் சிடுகிடுப்பு உள்ளவள். மேலும் தன் சகோதரன் பெண்ணுக்குப் பேர்ட்டியாக நீ சமணிக்குப் வாழ்க்கைப் பட்டாய் என்று உன் மேலே சிறிது வருத்தமும் அவளுக்கு உண்டு. சின்ன மாமியைப் பற்றி உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கண்ணேத் திற என்ருல் வாயைத் திறக்கக் கூடியவள். அவளால் உனக்கு ஒரு சிறு துன்பமும் நேர இடமே இல்லே. ஆகவே பேசாமல் ஆயுள் பூராவும் என்னிடமே இருக்கலாம். இஷ்டப்பட்டால் படித்து உத்தியோகம் முதலிய வழிகளே மேற்கொண்டு சனியன் பிடித்த இந்தக் குடும்ப வாழ்க்கையை மறக்கலாம். இல்லாவிட் டால் நீ சும்மா இருக்கவும் செய்யலாம். உனக்கு ஒரு குறைவும் நேராமல் கான் பார்த்துக் கொள்வேன். பாக்கியம் என்ம்ேல் வைத்திருந்த அன்புக்கு இதுகூட நான் செய்யாவிட்டால் அப் புறம் என்ன இருக்கிறது ? ஆல்ை....ஆனல்.....ஒரே ஒரு விஷயத்தான் மனசைக் கொஞ்சம் கஷ்டப்படுத்துகிறது. உலகத் திலே ஒவ்வொருவரும் இந்தப் பிராயத்தில்ே புருஷன் என் றும் மனைவி என்றும் ஒன்று பட்டு வாழ்ந்து கொண்டு கூடிக் குலாவி மகிழ்வதைப் பார்க்கும்போது, அதைப்பற்றி கினைக்கிற போது உன் மனசு அளவு கடந்த வேதனையை அடையும். கண்ணில் வைத்து இமையால் மூடுகிற எங்களால் அந்த ஒரே ஒரு காரியத்திலே மட்டும் ஒன்றும் செய்ய இயலாது. அது விஷயத்தில்ே தகுந்தபடி மனசைப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டியது உன்.