பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. பார்க்கத் தைரியம் இல்லை. எனினும் அவசியத்தை ಆಸ್ತ್ರ அவள் பக்கம் பார்த்து, அண்ணுவும் மன்னியும் rಹಡ್ಡಿಹ? என்றன். கடுங்கிய குரலில், புகலூருக்குப் போயிருக்கிறர்கள்’ என்ருள் அவள். . . - புகலூருக்கா? என்ன விசேஷ்ம்?” மன்னியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று தந்தி வந்தது....." § . " அடர்டா ......உ.ம்......எப்பொழுது போனர்கள்?" இன்று காலையிலேதான்.” மேலே என்ன பேசுவது என்று தோன்றமல் விழித்தான். அவன். எப்படியும் அவளோடு உறவாடிக் காரியத்தை முடித்துக் கொள்ளவேண்டும் என்கிற மனத் துடிப்பு மட்டும் இருந்து கொண்டே இருந்தது. அது எப்படி என்பதுதான் பிரச்னை. . ராஜத்தின் மனே கிலேயோ?...இன்னும் அவன் ஏதாவது பேச மாட்டாகு என்று ஏங்கித் துடித்தது. . - தன்&னச் சமாளித்துக்கொண்டு மணி மெதுவாகப் பேச, ஆரம்பித்தான். . . - சாப்பிட ஏதாவது இருக்கிறதா? நான் க்ாலயிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை." . . . 象 ५ •or * o . * . அந்த வார்த்தைகள் காதிலே விழுந்ததுதான் தாமதம்; விறுக் கென்று அக்கிருந்து கிளம்பினுள் அவள். எங்கே போகிருய்?' சமையல் செய்ய." கன்னக்காகவா?” ஆமாம்.” . . . வேண்டாம். பதிைெரு மன்னிக்கு மேல் அடுப்பு மூட்டி...” "கொடியிலே சமைத்து விடுவேன்.” . - அடேயப்பா அத்தண் கெட்டிக்காரியா ?? இருக்கட்டும். அதை இன்னெரு காள் வைத்துக் கொள்ளலாம். கால்பிலிருந்து நான் கூடச் சாப்பிடவேயில்லை." அடாடா! ஏன் அப்படி? - -- மிகுந்த அக்கறை கொண்டவன் போலப் பதறின்ை அவன். அவன் கடிப்பை உண்மை என்றே கம்பிய அவள் உள்ளக் கிளு"