பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 உட்கார்ந்துகொண்டாள். சே சே!” என்று கூறி அவளைத் தடுத் துக் கையைப் பிடித்து இழுத்துத் தன் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு அவள் முகத்தைத் தன் புறமாகத் திருப்பி, ராஜம், இத்தனே நாளும் நான் குருடகை எப்படி இருந்தேன் என்பதை கினேக்கிறபோது எனக்கே ஆச்சரியமாகவும் வெட்க மாகவும் இருக்கிறது” என்ருன். எனக்கு ஆச்சரியமே இல்லே’ என்ருள் ராஜம், 'ஏன் அப்படிச் சொல்கிருப்?" என் வினே உங்கள் கண்ணக் கட்டி இருந்தது. விதி மாண்டது; உங்கள் கடாட்சமும் என் பக்கம் திரும்பிற்று.” அபார அழகி மட்டும் இல்லை ராஜம், அதி புத்திசாலியுக் கூட. இப்படிப்பட்ட உன்னே இத்தனே நாளும்...” அவள் லேசாகப் புன்முறுவல் பூத்தாள். பிறகு சொன்ள்ை. கடந்துபோனதை கினேத்து வருக்கி என்ன பிரயோஜனம்? இனிமேலாவது...” - இனிமேலாவது கூடி வாழலாம் என்றல் அதற்கும் வகை இல்லாமல் இருக்கிறதே என்பதனுல்தான் கடந்ததை கினேத்து வருந்தத் தோன்றுகிறது.” . . . - திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் அவள். என்ன என்ன?...நீங்கள்...என்ன சொல்கிறீர்கள்...? *நாளே இந்நேரம் நான் எங்கே இருப்பேன் தெரியுமா?" **argi Gag?” சிறையில்!” "ஆ 1...” ஆம். அந்த விபத்திலிருந்து விடுதல்ே பெறத்தான் அண்ணு வைத் தேடி இங்கே வந்தேன். அவன் இருந்திருந்தால் உன்னைக் கண்ணெடுத்தும் பார்த்திருக்க மாட்டேன். பழைய ரீதியிலேயே போய்க் கொண்டிருப்பேன். ஆனல் அண்ணு மூலம் என் தலைக்கு வந்திருக்கிற ஆபத்து நீங்கி இருக்கும். இப்போது அது இல்லை. ஆல்ை அதற்கு மேற்பட்ட ஒரு லாபத்தை இப்போது அடைக் தேன். ஆம். சிறைவாசத்தை கெட்டித்தள்ளி விட்டு எப்போது வெளியே வரலாம்; என்றைக்கு உன்ளுேடு கூடி வாழலாம் என்ற கினேப்பிலே-” ! , 等