பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O விந்தன் இலக்கியத் தடம் அவர்தம் பாலும் பாவையும் நவீனம், படித்தோர் மத்தியிலே ஒரு கலகலப்பை உண்டு பண்ணிய புதுமைப் படைப்பு. அந்த நவீனத்தின் எழுதது நடை நண்பர் விநதனை நல்லதொரு எழுத்தாளனாக்கிற்று! நண்பர் விந்தன் அவர்களால் நல்ல நவீனங்களை ஈயமுடியும் என்ற எண்ணத்தைப் பாலும் பாவையும் உண்டாக்கிற்று. சமுதாயத்தின் அடித்தளத்திலிருந்து எழுகின்ற எழுத்தாளனே தேவை. வெறும் பள்ளிப்படிப்பு எழுத்தாளனால் வேறு மொழி நவீனத்தை - சிறு கதையை மாரீசம் செய்யவே முடியும், முடிகின்றதெனும் உண்மையை மெய்யாக்கிற்று விந்தன் அவர்கள் நவீனங்களை, சிறு கதைகளைப் படைத்தளிக்கின்ற எழுத்தாளனாகவே வாழந்திருக்க முடியும் அவ்வழி வருமானத்தில் எளிய தூய மன நிறைவுடைய வாழ்வு வாழந்திருக்க முடியும் ஆனால் அவர் தம் மனத்திற்குச் சிறிதும் பொருந்தாத மாரீசமே முதலும் முடிவுமான சினிமாத் தொழிலை நம்பி அதில் எழுத்துப் பணி புரியப் புகுந்து சென்று சிக்கிக் கொண்டார். அத்தொழிலில் தன்னைச் சிறந்த வசன கர்த்தாவாகவும், நல்ல பாடலாசிரியராகவும் காட்டிக் கொள்ள அவரால் முடிந்தது. இந்த அளவில் நிதானமாக நின்றிருந்தால் கூட நீண்ட நாள் அத்தொழிலில் அவர் நிலைத்திருக்க இயலாது. காரணம், காதாநாயகன், கதாநாயகி, இயக்குநர் போன்றார்களேயன்றி, கதாசிரியனையும, வசனகர்த்தாவையும், பாடலாசிரியனையும் அடிக்கடி தள்ளி ஒதுக்கிப் புதுமை கான விழைகின்ற உலகம் சினிமா உலகம் அங்கு சென்றோருக்கு தானும படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையை, ஆவலை உண்டாக்கிக் கெடுப்பதே அத் தொழிலிற்குரிய மோகினித்தனம நண்பர் விந்த ன் அவாக ளின் மனப்போக்கு, சினிமாத் தொழிலில் நீண்டநாள் தாக்குப் பிடிககும் பக்கு வம் பெற்றவராக அவரை ஆக்கிவிட முடியவில்லை. எனவே அவர் அத்தொழிலைக் கைவிட வேண்டியதாயிற்று. கொள்கை வழியில் சஞ்சிகைகள் நடத்தவியலா நாடு தமிழ்நாடு நண்பர் விந்தன் பெற்றிருந்த அனுபவம் இதை அவருக்கு உணர்த்தவில்லை போலும. மனிதன் என்ற பெயரில் திங்கள் ஏடு