பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Intentional Foul


Intermission


Jump Ball Jump Pass Jump Shot


Kick


Lay up Shot


Left Back


Left Forward


Legal Stop


Man To Man


Mid Court


Multiple Foul Multiple Throw


Neutral Eourt


Number


Obstruct


Obstruction


Offensive Player


Official


One Hand Bounce Pass


வேண்டுமென்றே தவறிழைத்தல், குற்றம் ஓய்வு, இடைவேளை பந்துக்குத் தாவுதல் குதித்து வழங்கல் குதித்து எறிதல் (குறி பார்த்து) உதைத்தல் அருகிருந்து எறிதல் இடப்புறக் காப்பாளர் இடப்புற முன்னாட்டக்காரர் சரியாக நிற்றல் ஆளுக்கு ஆள் காவல் மைய ஆடுகளம், நடு மைதானம்


பன்முறைத் தவறு பன்முறை எறி பொது ஆடுகளப் பகுதி ஆட்ட எண் தடு, மறி, தடைசெய் தடங்கல், இடையூறு, வழிமறித்தல் தாக்கி ஆடும் ஆட்டக்காரர் ஆட்ட அதிகாரி


ஒரு கை துள்ளுமுறை மாற்றல்