பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Ο டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா

Foul line - தவறான பகுதி

Foul out - தவறினால் ஆட்டமிழத்தல்

Foul tip - தவறடி

Fumble - தடுமாறுதல்

Gloves - கையுறைகள்

Grip - பிடி

Handle - கையாளுதல், கைப்பிடி

Heavy - 8560ΤΙΟΠ 60Τ

Hesitation pitch - தயங்கிப் பந்தெறிதல்

High – 2-u IIs LDss 6UT

Hit - அடித்தாடல்

Hit-and-run - அடித்தாடி ஒடல்

Hit batsman - தாக்கி ஆடும் ஆட்டக்காரர்

Hit for Distance - தூரம் போக அடி

Hitter - பந்தடித்தாடுபவர்

Hole - குழி

Home plate - பந்தடித்தாடும் தளம்

Homer - பந்தடி தளம் சேர்ந்த

ஆட்டக்காரர்

Home run - ஒரே அடியில் ஓட்டம்

எடுத்தல்

Home team - உள்ளுர் குழு,

விருந்தேற்கும் குழு

Illegal pitch - முறையிலா பந்தெறி

Imaginary Line lnning

கற்பனைக் கோடு

முறை ஆட்டம்