பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் பிற நூல்கள்

  • ரு. பை குழந்தை எப்படிப் பிறக்கிறது 7 50 அப்பாவும் மகனும் 12 50 அண்ணனும் தங்கையும் 12 50 தந்தையும் மகளும் 12 50 கேள்வியும் பதிலும் 12 50

மேற்படி நூல்கள் அனைத்தும் விஞ்ஞான முறைப்படி விளக்கமாக மிக எளிமையாக பாமரரும் படித்துப் பயன்பெறும் வகையில் எழுதப் பட்டவை. ஒவ்வொரு புத்தகமும் பல பதிப்புக்கள் வெளிவந்து மக்களின் நல்லாதரவைப் பெற்ற நூல்களாகும். பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் அவை வெளிவருவது தமிழ்மக்கள் செய்த பாக்கியமே. பாரதி பதிப்பகம் 108, உஸ்மான் சாலை, தி. நகா சென்னை-17 போன் : 440205