பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 2 - விவாகமானவர்களுக்கு - ஆல்ை ஆண்மகனுக்கு உணர்ச்சி உச்ச ஸ்தானம் அடை யும் சமயத்தில் அவனுடைய ஆண்குறி மேலும் கீழுமாகத் துடித்துக்கொண்டு விந்தைப் பீச்சும், அதுதான் ஆணுக்கு சம்போச இன்பத்தின் சிகரத்தைத் தொடும் சம்யம். பெண்ணுக்கும் ஆண்குறி அப்படி அசைந்து கொடுப்பதும் விந்து கர்ப்பப்பையின் கழுத்தருகில் பாய்வதுமே பேரானந்த மாயிருக்கும். அப்படி யிருக்க அந்த முக்கியமான சமயத்தில் ஆண்குறியை வெளியே எடுத்து விந்தை வெளியே சிந்துவ தென்பது இருவர்க்கும் சந்தோஷத்தைக் குறைக்கும் காரியமே யாகும். இப்படிச் சம்போகத்தை இடைமறிப்பதால் கணவனுக் கும் மனைவிக்கும் அநேகவிதமான தீமைகள் உடலுக்கும் உள்ளத்துக்கும் உண்டாகின்றன. கணவனும் மனைவியும் காதல் உணர்ச்சியைப் பலவிதங்களால் பெருக்கிக் கொண்டு சம்போகம் செய்கிரு.ர்கள். உலகத்தை மறந்து நிற்கிரு.ர்கள். இப்படி மெய் மறந்து நின்று பேரானந்தம் துய்க்க வேண்டி யதை விட்டு விட்டு, எந்த நேரம் விந்து வருமோ எந்த நேரம் விந்து வருமோ என்று ஒவ்வொரு நிமிஷமும் கவனத் தோடும் கவலையோடும் பயத்தோடும் சம்போகம் செய்வ தென்ருல், அது அவர்களுடைய உடம்பையும் மனத்தையும் பெரிதும் பாதிக்கும் என்பதில் சந்தேக முண்டோ? இங்கிலாந்திலுள்ள பிரபல டாக்டர்களில் ஒருவரான மைக்கேல் பீல்டிங் என்பவர் 'தீமை உண்டாவது ஆணுக்கு அதிகமா பெண்ணுக்கு ஆதிகமா என்று என்னல் கண்க்கிட முடியவில்லை. ஆனல் இந்த முறையை அனுஷ்டிப்பவர்கள்ைப் போல, இன்ட விடாது கவலையால் உண்டாகும் நரம்புத் தளர்ச்சியட்ைந்து அதிகமாகக் கஷ்டப்படுவோர் வேறு யாருமிலர். இந்த முறையால் எந்தவித தீமையும் அடையாதவர் உண்டு என்று சொல்லுகிருர்கள். ஆனல் நான் அத்தகையோர் ஒருவரைக் கூடக் கண்டதில்லை' என்று கூறுகிரு.ர். இந்த முறையால் ஆண்கள் சீரணமும் துக்கமும்கெட்டு அவதிப்படுகிருர்கள். அநேகர் உணர்ச்சிச் சமயத்தில்