பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆாட்சி : 1.5 காலம் : இரவு பாத்திரங்கள் . ப ங், வித்யாதேவி, தந்தை கிஷண் சிங், சுகஇேல் முதலியோர். 莒、 بی بی سr-t . |சர்தார் - துயரத்தோடு உலவுகிரு.ர். அவரது மனேவி வித்யாவதி தேவி அவருக்குச் சமாதானம் சொல்லுகிருள்) வித்யா என்னங்க காப்பிடாமே, இப்படி யோசனை பண்ணிக் கிட் டே இருநதா எப்படிங்க? கிஷண் : என்ன பண்:னச் சொல்றே? உன் மகன் என்னை சாப்பிட கிலைமையிலே வைக்கலே. இப்படியே அவலே கினைச்சி கினேச்சி நெஞ்சுருகி மடிய வேண்டியதுதான். வித்யா : எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம். சின்ன வயசிலே வீரம் வீரம்னு பேசினிங்க! தேசம் தேசம்னு உபதேசம் பண்ணினிங்க. உங்க சகோ தரரும் அப்படிப் பேசித்தான் காடு கடத்தப்பட்டார். உங்க மகன் இப்படி அலையருன். உங்க தேசபக்தி அவனையும் ஆட்டி வைக்குது.