பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 115 கிஷண் : தேசபக்தி வேண்டாம்னு யார் சொன்னு: துப் பாக்கியில்லே தூக்கிட்டு அலேயருன் மொதல்லே ஒரு தடவை அகப்பட்டுவிட்டான். காற்பதாயிரம் ரூபாய் ஜாமீன் கொடுத்து மீட்டு வந்தேன். இப்போ அவன் போற போக்கைப பார்த்தா-இனி ஜாமீன் எல்லாம் இல்லே; உயிரைத்தான் ஜாமீன் கேட்பாங்க சே, இப்படி ஒரு வீரமகன் பிறக்கவும் வேண்டாம், நான் இப்படி வேதனைப்படவும் வேண்டாம். ஒவ்வொரு கிமிஷமும் இவனைப் பத்தி என் மனம் படறபாடு யாருக்குத் தெரியும்? வித்ய என்ன செய்யறது தாய் தந்தையைவிட அவனுக்குத் தேசம் பெரிசாப் போயிட்டது. பார்ப் போம்; தெய் பக்தான் அவனுக்கு க ல் வழி • كاتيتيتي ساسا اfت கிஷண் சரி, நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன். வித்யா : இந்த அகாலத்திலே எங்கே போறிங்க? வேண்டாம் இருங்க. அவனு வருவான். கிடிைண் : இல்லை. என் மனசு என்னமோ இன்னிக்கி ரொம்ப வேதனைப்படுது. போயிட்டு வந்துடறேன். (போகிருர்). வித்யா தாயே கண் கொ டு த்தே அந்தக் கண்ணுலே உலகத்தைப் பார்க்கணும்னு கெனக் கிறேன். என் கண்னேக் காப்பாற் று தாயே! உன் சேவைக்கு எத்தனையோ விரப்புதல்வர்கள் பிறக்