பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் - 15 யும் ஒருவரே ஏற்று கடிக்கலாம். மூன்றும் மூன்று வேறு பட்ட நடை உடை கால மாற்றங்களைக் கொண்டவை. மேஜர்கண்ணன்-பகத்சிங்- காந்திபக்தன் கந்த சாமி இந்த மூன்று பாத்திரங்களையும் ஒருவரே ஏற்று கடிக்கப் போதிய இடைவெளியும் அவகாசமும் இருக் கிறது. வ. உ. சி. தலைவர் பகத்சிங் தந்தை, கடைசிக் காட்சியில் வரும் ஆசிரியர் இவை போன்ற பாத்திரங் களையும் ஒரே நடிகர் ஏற்று கடிக்கலாம் அதேபோல்பொன்னம்மாள்-பகத்சிங்கின் தாய் இரண்டு வேடங் களையும் ஒரே கடிகை ஏற்றுத் தமது திறமையை வெளிப் படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. இதைப் போன்ற நாடகத்தை இப்படித்தான் நடத்த முடியும்-கடத்தலாம் என்பதை அனுபவத்தின் வாயிலாக உங்களுக்குக் கூறிக் கொள்கிருேம். மற்றுமோர் முறை, எமது நன்றியை வீரர்கட்கும் ரசிகப் பெருமக்கட்கும் பணிவன் புடன் படைக்கிருேம். அன்புள்ள, எஸ். டி. சுந்தரம்