பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 185 த நானும் அதுக்குத் தயாரா இருத்தவன்தாய்யா. ாணு : தெரியும், நீயும் ஜெயிலுக்கெல்லாம் போய் அடி பட்டவன்தானே, தம்பி அடிபடறது வேறே, அனு பவிக்கிறது வேறே! த : ஆமாய்யா. இந்த நாட்டிலே அடிபடறதுக்குன்னே சில பேர் பொறந்திருக்கான் அனுபவிக்கிறதுக் குன்னே சில பேர் பொறந்திருக்கான்! அதுசரி, இப்போ எதுக்குக் கூப்பிட்டீங்க? rான : தம்பி! இப்போ ஒரு புது இயக்கம் ஆரம்பிச் சிருக்கோம். ந்த புது இயக்கமா! ஏற்கனவே இந்த நாட்டிலே 1008 இயக்கம் இருக்கு. அது போதாதா? சான தம்பி! இந்த இயக்கம் உன் கன்மைக்காக, அதனுடைய இலட்சியம் ஐந்தாண்டுத் திட்டத்தை எதிர்க்கிறது. அரசாங்கத்தை எதிர்க்கிறது. அரசை எதிர்த்தா ஜனங்க கம்ம பக்கம் சேர்ந்திடுவாங்க. உனக்கும் ஒரு பதவி வர சான்ஸ் இருக்கு எப்படி? ந்த : அய்யா. பதவியை எண்ணி நான் பாடுபடலே. மேலும் அரசாங்கத் திட்டத்தை ஏன் எதிர்க்கணும்? அரசாங்கம் போட்ட பல திட்டத்தில்ைதானே நீங் கள் எல்லாம் இப்படிப் பணக்காரராக இருக்கீங்க. சாளு : ஆ...ங்...ங். எங்கப் பணம் அரசாங்கத் திட்டத் தில்ை வந்தது இல்லேப்பா. எங்க அதிர்ஷ்டத்தினுல் வந்தது. - *