பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த, கோவேந்தன் 65

நீ கால் தவறி விழும்போதெல்லாம் உன்னை தட்பமைதிக்குக் கூட்டிச் செல்வேன்.

ஒழுங்குமுறையும் துய்மைப்படுத்துவதும்

மாணவன் : ஒ! ஆசானே! நான் துயரத்தினால் தவிக்கிறேன்!

என் கால்கள் சோர்வடைகின்றன. இருள் என்னைச் சுற்றி நெருங்குகிறது;

என்னைத் தனிமையில் விட்டுச் சென்று விடாதீர்கள்; என் உதவிக்கு இப்போதே வாருங்கள்;

எனது ஆசைகளோ பலம் மிக்கவை. அவற்றின் வழக்கமான இன்பங்களுக்காக அவை கதறி அழுகின்றன. எனது உணர்வுகள் வெறித் தன்மையைக் கொண்டவை அதனால் அவற்றின் பலத்தால் என்னை வெல்ல வருகின்றன;

பிழையான எனது கருத்துகளின் குரல்கள் தங்கள்

அதிகாரக் கோரிக்கைகளினால் என்னைச்சோர்வு அடையச் செய்கின்றன.

வழியோ இருளானதும், பின் தொடர்வதற்கு கடும் முயற்சி எடுக்க வேண்டி உள்ளது?

ஓ, என் ஆசானே! தங்களின் அறிவொளியை என்மேல் ப.ர விடுங்கள்;

உங்கள் நல்லுரை எனும் மண்ம் கரும் அருமருந்தால் என்னைக் குனயபடுத்துங்கள்.

ஆசான் ஒ1 அன்பனே! தன்னலப் பற்றினால் ஏற் பட்டது.காள்வது துயரம்;

என்னிடம் துயரம் என்பதே இல்லை.