பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பிஜித்தீவு


142. இருபது பேர் தலையில்

எப்போதும் வெள்ளைத் தொப்பி உண்டு.

ஹாவாய்


143. சுவர் மூன்று தாண்டினுல்
சுனை ஒன்று காணலாம்.

144. இரு புறமும் பாதை;

இடையிலே ஒரு துண்.

மலேயா


145. பகலில் இருபுறமும்
இரவில் நடுவிலும்
இருக்கும்; அது என்ன ?

146. வெட்டலாம்; ஆனால்
பிளவு படாது.
அது என்ன ?

147. கத்திபோல் இலை இருக்கும்.
கண்டாமணி போல் பழம் இருக்கும்.

அது என்ன ?

பாகிஸ்தான்


148. இளமையில் கொம்பு உண்டு;

வளர்ந்ததும் கொம்பு இல்லை.