SET திரு. ந. சஞ்சீவி, எம்.ஏ., அவர்களின் மற்று நூல்கள் தக்க வீரத் தலைவர் பூலித்தேவர்
- 'பூலித்தேவர்' என்ற புத்தகத்தைப் படித்து இன்புற்றேன்.
கலைமகளுக்குத் வகையில் நன்றி செலுத்தியிருப்பது உங்கள் பேருந்தகைமையைக் காட்டுகிறது. - கி. வா. ஜகந்நாதன். சங்க காலச் சான்றோர்கள் இந்நூலைப் படிப்போர், வீர உணர்ச்சியையும், தமிழ்ப் பற்றையும், வாழ்வில் விறுவிறுப்பையும் பெறுவர் என்பது திண்ணம். --பேராசிரியர் - ச. குருஸ் அந்தோணி. சிலப்பதிகார விருந்து எவ்வாறு ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பலப்பல நுணுக்கங் களை ஆய்ந்து மனக்கிளர்ச்சி அடைகிறோமோ அவ்வாறே சிலப் பதிகாரத்திலும் ஆய்ந்து மகிழும்படி ஆசிரியர் நம்மை இழுத்துச் செல்கின்றார். - பேராசிரியர் - மா. கி. சண்முகம், மானங்காத்த மருது பாண்டியர் உணர்ச்சி மிக்க இவர்களின் வரலாற்றைத் திருவாளர் ந. சஞ்சீவி எழுதியுதவியது காலத்திற்கு ஏற்ற நல்ல தமிழ் தொண்டாகும். -- பேராசிரியர் - டாக்டர். மு. வரதராசனார். பாரி நிலையம் XX 53. பிராட்வே. சென்னை! DeeDXTRA-A-DT. Jacket Printed at Tea Art Press, Madras-2