மஹா கருணா தாரணி
மஹா கருணா தாரணி - சீ-டுங்'இன் பதிப்பு
நமோ ரத்ன த்ரயாய
நம ஆர்யாவலோகிதேஷ்வராய போதிசத்த்வாய மஹாசத்த்வாய மஹா காருணிகாய
சர்வ பந்தன சேதன கராய
சர்வ பவ சமுத்ரம் சோஷன கராய
சர்வ வியாதி ப்ரசமன கராய
சர்வ மிருத்யு உபத்ரவ விநாசன கராய
சர்வ பயேஷு த்ரான கராய
தஸ்மன் நமஸ்கிருத்வா இதம் ஆர்யாவலோகிதேஷ்வர பாஷிதம் நீலகண்டபிநாம ஹிருதய மாவர்த இஷ்யாமி
சர்வார்த்த சாதகம் சுபம் ஆஜேயம்
சர்வ பூதானாம் பவ மார்க விஷோதகம்
தத்யாதா:
ஓம் ஆலோகே ஆலோகமதி லோகாதி க்ரந்தே
ஹி ஹாரே ஆர்யாவலோகிதேஷ்வர மஹாபோதிசத்த்வ ஹே போதிசத்த்வ ஹே மஹாபோதிசத்த்வ ஹே ப்ரிய போதிசத்த்வ ஹே மஹா காருணிக ஸ்மர ஹிருதயம்
ஹீஹீ ஹாரே ஆர்யாவலோகிதேஷ்வர ஹே மஹேஷ்வர பரம மைத்ர சித்த மஹா காருணிகா
குரு குரு கர்மன் சாதய சாதய வித்யாம்
நிஹி நிஹித வரம் காமம் கம விஹங்கம விகம சித்த யோகேஷ்வர துரு துரு வீர்யந்தி மஹா வீர்யந்தி தர தர தரேந்தரேஷ்வர
சல சல விமல அமல மூர்தே ஆர்யாவலோகிதேஷ்வர ஜின கிருஷ்ண ஜடா மகுடாவலம்ப ப்ரலம்ப விலம்ப மஹாசித்தா வித்யாதரா பர பர மஹாபர பல பல மஹாபல சால சால மஹாசால கிருஷ்ணவர்ணநிகா கிருஷ்ணபக்ஷ நிர்காடனா
ஹே பத்ம ஹஸ்த சார சார தேச சாரேஷ்வர கிருஷ்ண சர்ப கிருத யக்ஞோபவீத
ஏஹ்யேஹி மஹா வராஹ முகாய திரிபுர தாஹனேஷ்வர நாராயண வரூப வர மார்க அரி
ஹே நீலகண்ட ஹே மஹாகார ஹலஹாலவிஷ நிர்ஜித லோகஸ்ய
ராக விஷ வினாசன
துவேஷ விஷ வினாசன
மோஹ விஷ வினோசன
ஹுரு ஹுரு மாலா ஹுரு ஹுரு ஹாரே மஹா பத்மநாப சார சார ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரு ஸ்ரு புரு புரு புத்ய புத்ய போதய போதய மைத்ரீ நீலகண்ட ஏஹ்யேயி வாம ஸ்தித சிஹ்ம முக ஹாச ஹாச முஞ்ச முஞ்ச மஹாட்டாசம்
ஏஹ்யேஹி போ மஹா சித்த யோகேஷ்வர பன பன வாசே சாதய சாதய வித்யாம் ஸ்மர ஸ்மரதாம்
பகவந்தம் லோகிதம் விலோகிதம் லோகேஷ்வரம் ததாகதம் ததாஹி மே தர்சன காமஸ்ய தர்சனம் ப்ரஹ்லாதாய ஸ்வாஹா
சித்தாய ஸ்வாஹா
மஹா சித்தாய ஸ்வாஹா
சித்த யோகேஷ்வராய ஸ்வாஹா
நீலகண்டாய ஸ்வாஹா
வராஹ முகாய ஸ்வாஹா
மஹாதர சிஹ்மமுகாய ஸ்வாஹா
சித்த வித்யாதராய ஸ்வாஹா
பத்ம ஹஸ்தாய ஸ்வாஹா
கிருஷ்ண சர்ப கிருத யக்ஞோபவீதாய ஸ்வாஹா
மஹா லகுடதராய ஸ்வாஹா
சக்ராயுதாய ஸ்வாஹா
சங்க சப்தானி போதனாய ஸ்வாஹா
வாம ஸ்கந்த தேச ஸ்தித கிருஷ்ணாஜினாய ஸ்வாஹா
வியாக்ர சர்ம நிவாசனாய ஸ்வாஹா
லோகேஷ்வராய ஸ்வாஹா
சர்வ சித்தேஷ்வராய ஸ்வாஹா
நமோ பகவதே ஆர்யாவலோகிதேஷ்வராய போதிசத்த்வாய மஹாசத்த்வாய மஹா காருணிகாய
சித்யந்து மே மந்திர பதாய ஸ்வாஹா
குறிப்பு: இந்த மஹா கருணா தாரணிக்கு பல பதிப்புகள் உள்ளன. பௌத்த மந்திரங்களை பொருத்த வரை உச்சரிப்பு மற்றும் உள்ளடக்கத்தை விட அந்த மந்திரத்தின் அதிபதியாக உள்ள புத்தர் அல்லது போதிசத்துவரின் மீதுள்ள முழு நம்பிக்கையே முக்கியத்துவம் பெறுகிறது. எனவே நம்பிக்கையுடன் மஹா கருணா தாரணியின் எந்த பதிப்பை உச்சரித்தாலும் அதன் பலன் கிடைத்து விடும் என நம்பப்படுகிறது