உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கடலப் பூக்களை ரசித்த உணர்வு உள்ளத்தில் தேங்கிய சுகத் துடன் அவள் தோட்டக் கிணற்றை அடைந்த சடுதியில், تأهي ணத்தாங் கோட்டைச் சாலையில் தஞ்சாவூர்-மிமிசல் பஸ் போய்க் கொண்டிருந்ததைக் கண்டாள். - வழியில் ஒரு கும்பல் கடலை சுட்டுத் தின்று கொண்டிருந் வெய்யில் சுள்ளாப்புடன் அடித்தது. - - - செப்புக் குடத்தை இறக்கி வைத்து வாளியில் கயிற்றைக் கட்டித் தண்ணீர் இழுத்து, இரண்டு கை தண்ணீரை முகத்தில் விசிக்கொண்டு, 'என்னமாக் காயுது பாளத்த வெயில் என்று அலுத்துக் கொண்டாள். அன்னம். பதினஞ்சு நாழிகை வந்தி டுக்கல்ல. அதோட குணத்தைக் காட்டாம இருக்கும் பின்னே? •. குடத்தைக் கழுவி ஊற்றிவிட்டு, அடுத்த தடவை தண்ணீர் இறைத்தபோது, கிணற்றின் வாய் பிட்டுக் கொண்டு சரிந்து விழத் தொடங்கியது. நல்லவேளை, அவள் சுதாரித்துக்கொண்டு தப்பிளுள். 'ஊர்ப் பஞ்சாயத்துக் கிணத்திலே தண்ணீர் வத்திப் - “... ? * :: *. * * * . .