பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密筠 அறிவுகால் திரட்டு

கூறியுள்ளார். இப்புகழேக்கியார்க்கும், ஒட்டக்கூத்தர் என்னும் புலவர்க்கும் சிக்க பகை மூண்டிருந்ததென்று பலவித வாலாறு வழங்கி வருகின்றன; வழங்குமாறு இருவர்க்கும் பகைமை யிருக் கிருக்கலாம்; ஆனல் பகைமைக்குக் காரணமாகக் கூறும் வரலாறு கள், ஆராயின் பொருத்துவனவல்ல, இந்நூல் வரலாற்ற விரிவை அறிவுநூல் திாட்டு இரண்டாம் பகுதியிற் காண்க.

நளனைக் கலி தொடர்தல். தமயக்கி, தேவர்கள் அரசர்கள் கூடியிருந்த சுயம்வரத்தில் ளேனேயே தனக்குக் கணவனுக வரித்தாள். பின்பு சேவர் முதலி யோர் சத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றனர். இந்திான் முத லிய தேவர்களை இடைவழியிற் சந்தித்த கலிபுருஷன் சமயந்தி தேவர்களில் ஒருவரை மணமாலே சூட்டாததை அறிந்து கோபக் கொண்டு, சமயத்தியையும் களனையும் ஒருவரை யொருவர் விட் இப் பிரியுமாறு செய்து அவர்தம் இன்பத்தைக் கெடுக்கின்றேன், துன்வத்தைக் கொடுக்கின்றேன்' என்று சபதம் செய்தான்். களன் தமயந்தியை மணந்து அவளுடன் தன்னகாம் சென்று இன்புற்று: வாழ்ந்திருந்தான்். சபதஞ்செய்த எலி களனிடம் எப்போது பாவச்செய்கை தோன்றும், அப்போது அவனைப் பிடித்து வருத்தலா மென்று 12 வருடங்கள் காத்திருத்தான்். ஆண்டிாண்ட நெல்லே அளவும் திரித்தேயும் காண்டகைய வெங்கலியும் காண்கிலான்,-ண்ேடபுகழ்ச் செந்நெறியால் பார்காத்த செங்கோல் கிலவேந்தன் தன்னெறியால் வேருேர் தவறு. 1. சந்திசெயத் தாள் விளக்கத் தாளில்மறுக் கான்கண்டு புர்தி மகிழப் புகுந்துகலி-சிந்தையெல்லாம் தன்வயமே ஆக்கித் தமய அடனிருக்கான் பொன்னசல மார்பன் புகைந்து, 2