பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. உறுதி கூறல் ராகம் : ரீாஞ்ஜனி தாளம் : ரூபகம்) (22-வது மேளமான "கரகரப்ரியா"வின் கிளை) ஆரோ ஸரிகமததிஸ் அவரோ : ஸ்நிதமகரிஸ் சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்து அலைந்து வினேநீர் அழிதல் அழகலவே நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான நிருத்தமிடுந் தனித்தலைவர் ஒருத்தர் அவர்தாமே வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணமிது கூவுகின்றேன் உமையே எடுப்பு ஸ்திரிஸ்ாநிதாமா ; I : கமாகரீஸா , | சா . - தி யி லே - l 'மதங்களிலே. | ; ஸாமமகரிஸரிகா மாகாமா ; ; ; | ச.ம-ய-நெறி க ளி லே ! மகாமதாதா.நிதா நீதாமதநிதநீ ! சாத்திரச் சந்தடி களிலே . . . . . | இன்திதா கமாதந் க்ரிஸ்திரிஸ்நிததமதநி கோத்திரச் சண்டையி லே . . . . . . . (சாதியிலே)