இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அறிவியல் நோக்கில்
இலக்கியம், சமயம், தத்துவம்
நிமிஷகவி கே. சுப்பைய நாயுடு அறக்கட்டளை
சென்னைப் பல்கலைக் கழகச் சொற்பொழிவுகள்
1996–97
'அருங்கலைக்கோன்’ ’ஶ்ரீசடகோபன் பொன்னடி'
'கலைமாமணி’ ’வைணவ இலக்கிய மாமணி’ தமிழ்ச்செம்மல்’
பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்,
எம்.ஏ., பி.எஸ்.சி. எல்.டி., வித்துவான், பிஎச்.டி. டி.லிட்.,
இயக்குநர், தெற்கு - தென்கிழக்கு ஆசிய நாடுகளின்
மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்,
சென்னைப் பல்கலைக் கழகம்
பழனியப்பா பிரதர்ஸ்
'கோனார் மாளிகை’
14, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 600 014
கிளைகள்:
திருச்சி - 620 002 | சேலம் - 636 001 |
கோயமுத்துார் - 64l 001 | மதுரை - 625 001 |
ஈரோடு - 638 001.