இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ப் பத்திரிகைகளின் வரலாற்றையும், - புத்தகப் பிரசுரம் மற்றும் எழுத்தாளர்கள் - நிலைமைகளையும் புரிந்து கொள்ள உதவும் அவை,
இது நூல் வடிவம் பெறுவதற்குத் துணைபுரிந்த நண்பர் ஆர். டி. ராஜன் அவர்களுக்கும், அழகான முறையில் அச்சிட்டு புத்தகமாக வெளியிடும் சோலை இயக்கத்திற்கும் என் நன்றி.
2. 10. 56
வல்லிக்கண்ணன்