பயனர்:MUTTUVANCHERI NATARAJAN

விக்கிமூலம் இலிருந்து

இயற் பெயர் : சே. நடராசன்

பிறப்பிடம் : தற்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள முட்டுவாஞ்சேரி

கல்வி : குணமங்கலம் ப.யூ.து. பள்ளியில் தொடங்கி இ.ரெ.உயர் நிலைப் பள்ளி (திருச்சி) மற்றும்

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் பயின்று இளம் அறிவியல் பட்டம். திருச்சியில் உள்ள

நடுவன் அரசு பொதுத் துறை நிறுவனத்தில் பணியில் சேர்ந்த பின் ஐ சி டபிள்யூ ஏ தேர்வில் வெற்றி

பெற்று இந்நிறுவனத்தில் உறுப்பினர் . தமிழ், ஆங்கிலம் மற்றும் சமூகவியல் ஆகியவற்றில் முதுகலைப்

பட்டம். நிறுமச் செயலரியல் தேர்வில் வெற்றி.

பணி : திருச்சியில் உள்ள நடுவன் அரசு பொதுத் துறை நிறுவனத்தில் கணக்கு அதிகாரி

விக்கியில் எனது பணிகள்:ஏப்ரல் 2010 முதல் விக்கிபீடியா, விக்கிமூலம் மற்றும் விக்கி நூல்கள் ஆகியவற்றில் பங்களித்து வருகிறேன்.

பங்களிப்புகள்: (விக்கிபீடியா) நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ,பாரத மிகு மின் நிறுவனம்,இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்,இந்திய நிறுமச் செயலர்கள் நிறுவனம்,தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் ,தமிழ் நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள்,இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலான்மைக் கணக்கியல் நிறுவனம்,மறைமுக வரி,சேவை வரி, (விக்கிமூலம்) திருவாசகம்,திருவெம்பாவை,திருப்பள்ளியெழுச்சி,சரசுவதி அந்தாதி,அபிராமியம்மை பதிகம்,சண்முக கவசம்,கந்தர் கலிவெண்பா,திருவருட்பா,(விக்கி நூல்கள்) செடிகள்-கொடிகள்-மரங்கள், பறவைகள் போன்றவற்றில் பங்களித்து இருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:MUTTUVANCHERI_NATARAJAN&oldid=12761" இலிருந்து மீள்விக்கப்பட்டது