உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 தாவரம்-வாழ்வும் வரலாறும்


படம் 96. கிம் பயேசி (தாமரைக் குடும்பம்) அல்லி மலரும் பாகங்களும் பெண்ணகம் : பல்சூலிலேச் சூலகம் தனித்தனியாக முற்றிய போதிலும் தாமரைப்பூவில் சதைப்பற்ருன பூ பூவடியில் பதிந்து இருக்கும். மற்றவை சூலக மேலானவை. உதாரணம் நியூயார் ; விக்டோரியா பூ சூலகக் கீழானது. இடைப்பட்டது நிம்பேயா (nymphaea). 3 முதல் அளவற்ற சூலிலேச் சூலகம் இனேந்தாவது தனித்தாவது இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒன்று முதல் பல தலே கீழான சூல் முதிரும் சூல்முடி 10-16 பிளப்புகளே உடையது. ஒவ்வொன்றும் சூல் இலேயின் நடுப்பகுதிக்குமேல் காணப்படும். கனி : சதைப் பற்றுடைய பெரி (berry) போன்றது. விதையின் முளே சூழ் தசையும், எஞ்சிய உணவாக இருக்கும் தசையும் (perisperm) காணப்படும். பெரும்பாலான விதைகள் பத்திரி (arii) யுடையன. இக் குடும்பத்தில் தன் மகரந்தச் சேர்க் கையும், பிற மகரந்தச் சேர்க்கையும் நிகழ்வதைக் காணலாம்; சிறு பூக்கள் ; சூலக மேலான அடுக்கங்கள் பிரிந்திருந்தல், இருவகை இலைகள் இருத்தல் முதலான பொதுப் பண்புகளால் இக் குடும்பத்தின் கேபம்பாய்டியே பகுதி, ரனன்குலேசீ குடும்பத் துடன் உள்ள தொடர்பு புலப்படும். தண்டில் குழாய் முடிகள் சிதறிப் பரவலாக இருப்பதாலும் விதைகளில் பத்திரி காணப்படுவ தாலும் இது பெர்பெரி டேசி (berberidaceae) குடும்பத்துடன் தொடர்புடையது எனலாம். சில செடிகளில் பால் வடியும் இயல் பிஞலும் சூல் ஒட்டு முறையிலுைம் சூல்முடிப் பிரிப்பு நீண்டிருப்ப தாலும் இக் குடும்பம் பப்பாவரேசி (papaveraceae) குடும்பத்துடன் உள்ள தொடர்பு தெரியவருகின்றது.