பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 பரமானந்தம் பரம் பரம்பரை பரம்பொருள் பரலோகக் கிரியை பரலோகம் பரவசம் பர ஸ்நேகம் பரஸ்பரம் பரஸ்திரி பராக்கிரமம் பராசக்தி பராதீனம் பராமறித்தல் பராஜயம் பரிகரித்தல் பரிகாசம் பரிகாரம் பரிச்சயம் பரிதாபம் பேருவகை மறுமை தலைமுறை, மரபு வழி முழு முதல் இறைவன் நீத்தார் சடங்கு மேலுலகம் மிகு களிப்பு அயல் நட்பு ஒருவருக்கொருவர், ஒன்றுக்கொன்று, ஒத்திசைவு வேறு பெண் மிகு வலிமை, மறம், பேராண்மை இறைவி பிறர் கையகம் பேணுதல், காத்தல் தோல்வி களைதல் ஏளனம் விடிவு, தீர்வு அறிமுகம், பழக்கம் இரக்கம்