பதிப் புரை முத்தமிழ் நான்மறை ஐந்தெழுத்தான் மூவாக் கிருவருள் H m - 暉 ■ கைவந்த சுேவார் வெல்கொடிச் சிவனே விழுமிய முழு முதல் எனக் கொண்டொழுகும் கொன்மைச் செந்தமிழ்ச் சான் மூேர் உலகுய்யத் தேறியருள்வன முப்பொருள் உண்மைகளையே யாம். இவ்வுண்மையினே க் திருமாமுறைகளும், மெய்கண்ட ால்களும் உள்ளங்கை நெல்லியெனத் தெள்ளத் தெளிவிக்கும் ஒப் |யர்வில்லாச் செப்பருஞ் சீரிய நூல்களா கும். இந் நா ல்களை ச் செந்தமிழன்பர்களும் செந்நெறிச் செல்வர்களும் தங்கம் உயிர் ால் எனக் கொண்டு நாளும் ஒதி ஒழுகுதல் வேண்டும். இவற்றின் பெருமைகளே த் திருவருட் கண்ணுல் கண் டுனர்ந்த மெய்யடியாரொருவர் வருமாறு ஒதியுள்ளார் : வேதம் பசுவதன்பால் மெய்யா கமம்:நால்வர் ஒதுங் தமிழகனின் உள்ளுறுநெய்-போதமிகு நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான் செய்த தமிழ் ஆாலின் திறம்.” வேதம் - கிருவள்ளுவ நாயனாருளிய திருக்குறள், ஆகமம்கிருமூலநாயனாருளிய திருமந்திரம். நால்வர் ஒதுங் தமிழ்தமிழ்மாமறையும் மறைமுடிபும். மெய்கண்டான் செய்த தமிழ் - சிவஞானபோதம். இவை நெய்யும் சுவையும்போன்ற ஒற்றித்து கின்று உலகை உய்விக்கும் செந்தமிழ்க் கருவூலங்களாகும். நெய்யனைய நால்வர் ஒதுங் தமிழுள் மூவரருளியது தேவாரம் எனப்படும். அத் தேவாரம் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளது. இவ்வேழு திருமுறைகளும் ஒருபுடை யொப்பாகத் திருவரு காற்றல் எழினேயும் சிறப்புறக்கொண்டு திகழ்வன வாம். இவ் வேழும் சம்பந்தர் அருளியது மூன்று கிருமுறைக வெனவும்,
பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/5
Appearance