பசிப்புவை 5 - பொ ருள் நோக்க து திருவருள் நோக்கு ஒன்றே கொண்டு இடை பரு. இயற்றி வருந் திருத்தொண்டினர்; அவர்கட்குக் கழகத் ார் நன்றி'என்றும் உரித்தாகுக. இவ்வாய்வுகள் போன்ற பல திருக்கொண் டினைச் சைவ வுலக த்தி ற்குப் புரி . துகொண் முருக்குமாறு அம்மையப்பர் இந்நூலாசிரியருக்கு எல்லா கலங் கரு ன் நீண்ட வாழ்நாளும் அருள்வாராக. o அரசியலாரும்,திருமடத்தாரும் அருந்தமிழ்ச் செல்வர்களும் - | - - + + - - முன் சம்பந்தர் தேவார ஒளி நெறி மூன்று பகுதிகளையும், அப்பர் பெருமானுர் முதற்பகுதியையும் வாங்கி யூக்கியமை பொன்று இ.சீன் அருமை பெருமைகளையும் உள்ளவாறுணர்ந்து இதனே வாங்கி நூலாசிரியர்களையும் பதிப்பாளர்களையும் போற்று கதே எனேய பகுதிகள் விரைந்து வெளிவருதற்குப் பெருந்துணை புரிவதாகும். | செந்நெறிச் செல்வர்களும் செந்தமிழ் அன்பர்களும் திரு னெறிய தமிழாம் தேவாரக் கருவூலமாகிய இந்நூலை வாங்கியும் வாங்குவித்தும், கற்றும் கற்பித்தும் நற்றிறம் படர்ந்து நாய ாருள்பெற்று நல்லின்பம் எய்தி வாழ்வார்களாக, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/7
Appearance