இ_ஆா தேவார ஒளிநெறி (அப்பர்) (16) பாம்பு அணிந்து பலிக்குச் செல்லுதல் உடையேறு புலியதள்மேல் காகங்கட்டி உண்பலிக்கென் றுாரூரின் உழிதர்வார் ஐயம் ஏற்று அரவம் அாையார்க்க வல்லார் போலும் 272-4 302-10 கையில் வெய்ய பாம்பாடப் படுதலையிற் பலிகொள்வோன்காண் 289.6 தழலுமிழ் அாவ மார்த்துத் தலைதனிற் பலிகொள்வானே காகங் கச்சாஅரைக்கு ஆர்த்து...பலிதான் வேண்ட பலிக்கோடித் கிரிவார்கைப் பாம்பு கண்டேன் பன்னகமாலை பணிகயிரு உண்பலின் கென்றுழல்வோன் (17) பாடி-இசைபாடிப் பலி ஏற்பது இசைபாடிப் பலியுங் கொள்ளிர் காமரங்கள் பாடித் திரிவார் போலும் பாடிச்சென்று பலிக்கென்று நின்றவர் வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று | (18) மறைபாடிப் பலி ஏற்பது கற்றமா மறைகள் பாடி...பலியுங் தேர்வார் மறையது பாடிப் பிச்சைக்கென்று...வாழ்வார் (19) பிச்சை (ஐயம்) ஏற்பது, உண்பது அலங் ற் சடைதாழ ஐயம் எற்று அவனும் ஒர் ஐயம் உண்ணி இடுபிச்சைக்கென்று செல்லும் திகழொளி இயல்பாக இடுபிச்சை எற்றல் தோன்றும் உண்பதும் பிச்சை ஏற்று ஊர்மல்கு பிச்சைக் குழன்ருர் போலும் எங்கும் ஐயம் இரப்பர் எள்க இடுபிச்சை ஏற்பான் என்றும் இடுபிச்சை ஏற்றுண்பாரும் ஐயம உன ல ஐயம் ஏற்று ஐயம் பல ஊர்திரியக் கண்டேன் ஐயம் வேண்டிப் புவலோ ம் திரியுமே ஒர் ஒடேக்கிப் பிச்சைக்கென்று வந்தார் கணங்கள் பாடப் ...பிச்சைகொண்டு கலனென்று கையிலேந்தி...பிச்சைகொள நுகர்வர் செடிகாறும் வெண்டலையிற் பிச்சைக் கென்று சென்ருனே உடைதலை கோத்துழல் மேனியன் 51.7 258-4 3 10-7 107-7 258-3 241-4 118–4 222-1 58-2 43-1 302-10 8-1 281-5 231-5 22–3 295-5 230.5 21 6-2 229-10 113–7 3(2–10 290-9 217-11 248-3 215-5 230-7 235–11
பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/43
Appearance