அன் ■ தேவார ஒளிநெறி (அப்பர்) (9) ஆறு சூடி ஆடுதல் கிமிர்சடை ஆறலைக்க நின்ருடும் அமுது (10) உமையும் சிவன் ஆடலும் 曲 ** H. I () உமை காண, மகிழ, உமையின் ஊடல் தீர்க்க, நடம் : அஞ்சொலாள் காண நின்று அழக ஆடுமாறே 211–1 23–9 இவாாடுமாறும், இவள் காணுமாறும் இதுதான் இவர்க்கொ ரியல்பே 8-3 சாம்பாடு தோளுமையாள் கான கட்டம் கலந்தாடல் புரிந்தவன் | ச் காண் 289.6 குயிலாய மென்மொழியாள் குளிர்ந்த நோக்கக் கடத்தாட வல்ல குழகர் போலும் 266-11 (கங்கையாளின் ஊட2ல ஒழிக்கவேண்டிப் பாடினர் சாமவேதம் பாடிய பாணியாலே ஆடினர் 27.2 கடமாட வல்லான் தன்னைக் கடைக்கண்ணுல் மங்கையுமை கோக் கா 232-4 மங்கை காண நடம் மன்னி ஆடுவார் 22°–6 மலைமகள் கண்டு மகிழ்ந்து வி க.மணிமிடர்ருன் ஆடல் 80-5 மானேர்நோக்கி அருமான வாண்முன்த்தாள் அமர்ந்து கான - ஆடுகின்ற 214-8 Ço யுடனடுதோளி யவள் விம்ம.வேழவுரி போர்த்தே யிவாாடு மாறும் 8-8 (ii) உமை பாட நடம் : ஆடலன் மங்கைபாட மகிழ்ந்துடன் 132-8 பாகங் கொப்புளித்த மாள் பண்ணுடன் பாடியாட ஆகம் - கொப்புளித்த தே татгл /f 24-8 முகை வளர் கோதை மாதர் மு(ன்)ணி பாடுமாறும் 8-7 (iii) உமையுடன் சிவனுடல்: இருக்கி பாகம் பொருத்தியும் அருத்தி சீரா கிருத்தனை 74-4 * மயிலஞ் சாயலார் கலந்து கான். ஆடும் 306–9 கூட்டமாய்க் குவிமுலையாள் கூடே ஆடுமாறே 23-3 மலைமகளும் நீருமெல்லாம் கரிகாட்டில் ஆட்டுகந்திர் 260–9 மலையான் மகள் ஈட்டவே இருளாடி 137– (11) எரியாடுதல்-எரியேந்தி ஆடுதல் அங்கை ஆாழல் எந்தி நின் ருடலன் 13. அங்கையில் அனலேக்தி இர்வாடும் பெருமானை அக்கிப்போ தனலுமாடி 3. அழலாடுமே 21
பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/14
Appearance