உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. சிவபிரான் பலி ஏற்பது பலிகிரி செல்வர் பலிகிரிவான் ச்ெலும் சடலையான் பலிதேர்ங் கழகாய பண்பர்தாமே பலிதேர்ந் துழலும் பலிதேர்வான் காண் பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன் பாாேறு படுதலையிற் பலிகொள்வானே பாறுடைத்தலை கையேந்திப் பலிதிரிந்துண்பர் முதியமும் வாளாவும் புனலோடு சடைத் தானமிதுவென வைத்துழல்வான் மற்முெருவன் தலையுள் திரியும் பலியினன் வி ண்னேர்கள் முன்னே, பலிசேர் படுகடைப் பார்த்துப் பன்ஹைம் பலரிகழ, வலியாநிலை நிற்கும் ஐயன் (2) பலிதேரும் வேளை எல்லே கொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர் கால போய்ப் பலி தேர்வர் ாண்பகற் பலி தேரினும் பகலெலாம் எல்லி (வெயில்) நின்றிடு பெய்பலி ஏற்பவர் பகலே ஒருவர் இடுவாரிடைப் பலி கொள்பவர் (3) அக்கும் ஆமையும் பூண்டு...பல்பலி தேரும் உன்மத் தகமலர்குடி உலகக் தொழச் சுடலைப், பன்மத்தகங் கொண்டு பல்கடைதோறும் பலி சிரிவான் (மத்தகம்-தலை) என்பு பூண்டெரு தேறி இளம்பிறை, மின் புரிந்த சடைமேல் பலிக்கெழு கோலம்-பலிதேரும் கோலம் விளங்கவே, நன்பகற் பலிதேரினும் காரையூர், அன்பனுக்கது அம்ம அழகிதே ஐக்தலேய மாசுணங்கொண் டம்பொற் ருேள்மேல், எகாசமா இட்டு.ஒடொன்றேந்தி வந்து இடு திருவே பலி என்ருர் கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆாப்பக் கடைதோறும் இடுபிச்சைக் கென்று செல்லும் சிகழொளி சக்தித்த கோவணத்தர், வெண் ணுால் மார்பர், சங்கானைக் கண்டீரோ கண்டோம் இந்நாள், பந்தித்த வெள்விடையைப் பாய ஏறிப் படுதலையில் என்கொலோ எங்கிக் கொண்டு, வந்திங்கென் வெள்வளையும்...கொள்ள தொட்டிலங்கு குலத்தர் மழுவாளேக்கிச், சுடர்கொன்றைத் தாாணிந்த சுவைகள்பேசிப், பட்டி வெள்ளேறேறிப் பலியுங் கொள்ளார் ED_бЛТ 165-1 207-4 249-1 81-9 265-2 810-6 812-5 72-9 93-2 90.8 92-20 258-3 121-8 168-8 138-6 97.3 210-14 113-6 168-8 223-3 281-6 21 5-9 248-6