பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 முருகவேள் திருமுறை 12 திருமுறை சுடர்படர் குன்று தொளைபட அண்டர் தொழவொரு செங்கை வேல்வாங் கியவா. துரிதப தங்க இரதப்ர சண்ட சொரிகடல் நின்ற சூராந் தகனே (49) 65. திருவடி பெற கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள் கொண்டலைய டைந்தகுழல் வண்டுபாடக். கொஞ்சிய வனங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள் கொஞ்சியதெ னுங்குரல்கள் கெந்துபாயும். வெங்கயல் மிரண்டவிழி அம்புலிய டைந்ததுதல் விஞ்சையர்கள் தங்கள்மயல் கொண்டுமேலாய். வெம்பிணியு ழன்ற பவ சிந்தனை நி னைந்துனது மின்சரண பைங்கழலொ டண்டஆளாய், சங்கமுர சந்திமிலை துந்துமித தும்பவளை தந்தணத னந்தவென வந்ததுரர். சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும டிந்துவிழ தண் கடல்கொ ளுந்தநகை கொண்டவேலா! சங்கரனு கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதி தங்களின்ம கிழ்ந்துருகு மெங்கள்கோவே. சந்திரமு கஞ்செயல்கொன் சுந்தரகு றம்பெணொடு சம்புபுகழ் செந்தில் மகிழ் தம்பிரானே. (50) 1. துரித பதங்க இரத ப்ரசண்ட வேகத்தோடு செல்லும் மயிலாகிய இரதத்தையுடைய பிரசண்டனே. 2. வன அம் குயில்கள் - சோலையில் வசிக்கும் அழகிய குயில்கள். 3. பஞ்ச நல் வனம் கிளிகள் - நல்ல பஞ்ச வர்ணக் கிளிகள். 4. பவ சிந்தனை பிறவிக்கடலில் அலைபவனை. பவம் - பிறப்பு, சிந்து கடல்.