பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 முருகவேள் திருமுறை 12 - திருமுறை இன்சொல்வி சாகா க்ருபாகர செந்திலில் வாழ்வாகி யேயடி யென்றனை யீட்ேற வாழ்வருள் பெருமாளே (51) 67. திருவடிப்பற்று உற கொலைமத கரியன் ம்ருகமத தனகிரி கும்பத் தனமானார்: குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல் H கொண்டுற் றிடுநாயேன். நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி நின்றுற் றிடவேதான். நின திரு வடிமல ரினைமன தினிலுற 1.நின்பற் றடை வேனோ, சிலையென வடமலை யுடையவர் அருளிய செஞ்சொற் சிறுபாலா. திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்த செந்திற் பதிவேலா; சீவிலைநிகர் நுதலிய மயில்குற மகளும்வி ரும்பிப் புணர்வோனே. விருதணி மரகத மயில்வரு குமர வி டங்கப் பெருமாளே. (52) 1. பற்றுக பற்றற்றான் பற்றினை - திருக்குறள்,350, பற்றற்றான் பற்றும் பவள அடி - அப்பர் VI 69. 2. விலை - வில்லை. 3. விடங்கர் - உளியினாற் செதுக்கப்படாதவர் - சுயம்பு. டங்கம் - உளி.