பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 5 குடியுள்ள சிவபெருமானது (குமாரன்) பிள்ளையாகிய (க்ருபாகரன்) கருணைக்கு இருப்பிடமான மூர்த்தியாகிய (முருகன்) (பேறு நல்ல பாக்கியம், தவ் ஒழுக்கம் இவை கொஞ்சமேனும் இல்லாத என்னை (ப்ரபஞ்சம் என்னும்) உலகமாயை எனப்படும் சேற்றைக் (கழிய) தாண்டிச் செல்ல (வழி விட்டவா) வழிகாட்டிய திருவருள் வியக்கத் தக்கதே (சு-உ) நற்பே தவம் இல்லாத என்னை முருகவேள் உலகமாயையிர் ளேது விடுவித்த பெருங் கருணையை என்னென்று வியப்பேன் . (கு.உ) வழிவிட்டவா-வழிவிட்ட ஆற்றினை (செயலினை) என்னென்று கூறி வியப்பேன். வழிவிட்ட ஆறு வழிவிட்டவா எனக் குறுகிற்று. இங்ங்ணம் குறுகி வருவ்தை 8,103100 - எண் பாடல்களிற் காண்க தில்லை யம்பலவ னருட் கழல்கள் சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ - திருவாசகம் பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா!' - கந்தர ங்"ே 8. அம்புலியின் கீற்றை = பிறைச்சந்திரனை 2. உலகுக்கு உபதேசம் அழித்துப் பிறக்கவொட் டாவயில் வேலன் கவியையன்பால் எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற் கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே. (பொ உ) பிறவிக்கு இடமான ஆசையை பற்றை (அழித்து) ஒழித்து (இனி) பிறவி வாராவகையில் காக்கவல்ல (அயில்வேலன்) க்ரிய வேலைக்கொண்ட முருகவேளின் (கவியை) திருப்புகழ்ப் பாடல்களை அன்புடனே எழுத்துப் பிழை (அற) இல்லாமல் (கற்கின்றிலிர்) ஒதுத்ல் செங்கீன் இல்லை; எரி மூண்டது (என்ன) போலக் (கண்களை) விழித்தும் (அக் கண்களினின்று) புகை எழவும், (பொங்கு), கோபித்து வருகின்ற அந்த (வெங் கூற்றன்) கொடிய யமன் (விடும் கயிற்றால்) வீசுகின்ற பாசக் கயிற்றினால் (உங்கள் கழுத்தில் சுருக்கு மாட்டி இழுக்கின்ற (அன்றோ) அந்தத் ஆ (கவி) முருகன் மீது தோத்திர்ப் பாக்களை (நீங்கள்) ஒதப் போகின்றீர்கள்! பின்னர் கட்டும் என்று இராமல் உடனே (یعی - تو) எழுத்துப்பிழை வராத வகையில் முருகன் திருப்புகழ்ப் பாக்களைப் பாடி உப்மின்கள். = - உ) எழுத்து இலக்கணம், அன்புடனும் எழுத்துப் (கு I பிழையின்றியும் இறைவன் திருப்புகழை ஓதுதல் வேண்டும் என்பது