பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சlது ய | | | | (க ஆனமலை மீது விளையும் தேனை வெட் வெளியில் விளங்கு தனி நிலையை முகப் பெருமான் எனக்குத் தெளிவாக ம தேசித்தது என்ன ஆச்சரியம்! (கு உ) பேரின்பு ஞானநிலையைக் கூறினார். "உருவிலாத பாழில் வெட்ட வெளியிலாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்ம முறுவேனோ - திருப்புகழ் 42 வெறும் பாழைப் பெற்ற வெறுந்தனி இது அநுபவத்தில் உணர்தலாகுமே அல்லாது இத்தன்மைத்து என்று சொல்ல இயலாது. வெறும் பாழ் - நாத தத்துவம் "தன்னந் தணிநின்றதுதா னறிய இன்னம் ஒருவர்க் கிசைவிப்பதுவோ" கந்தரநுபூதி 49. "முப்பாழும் பாழாய் முதற்பாழ் வெறும்பாழாய் அப்பாழுக் கப்பால் நின் றாடுமதைப் போற்றாமல்" -பட்டினத்தார் நெஞ்சொடு புலம்பல்3. "சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும் யாழேயோ "பரநன்மலர்ச் சோதியோ " பெரிய சுடர் ஞான இன்பமேயோ" -திருவாய்மொழி 10-10-10. FI ம்பிடை நீரென என்னையுள் வாங்கி முப்பாம் వీ: ே என் நந்தி பேக் துளானே - திே வெளிக்கும் வெளியென நிகழ்ச்சி தருவது.பெருத்த வசனமே" (திருவகுப்பு5) வெட்ட வெளிதனிலே விள்ைந்த்வெறும்பாழை" - பத்ரகிரி - எக்காலக் கண்ணி 175 9. உபதேசப் பெருமை தேனென்று பாகென் றுவமிக் கொனாமொழித் தெய்வவள்ளி கோணன் றெனக்குப_தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ வாணன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று தானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே. (பொ.உ) தேனுக்கு நிகராகும் என்றும், (பாகு) சர்க்கரைக்கு ஒப்பாகும் என்றும் உவமை கூற யாத இனிப்பைக் கொண்ட் சொற்களைப் பேசும் தெய்வீகம் விளங்கும் வள்ளி நாயகியின் தலைவனாகிய முருகவேள் (அன்று) முதல் நாளில் எனக்கு உபதேசித்ததான (ஒன்று) ஒரு பொருள் உண்டு; (கூறவற்றோ) அது (கூறவல்லதோ) }ன்னது, இத்தன்மைத்து என்று சொல்லுந் தரத்ததன்று, (அதுதான்) வான் = ஆகாயம் அன்று (கால் அன்று) வாயு அன்று, தி அன்று, நீர் அன்று, மண் அன்று ஆகப் பஞ்ச