பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா வருக. ஆதிதி இ. இ?" "தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து” (466) வாராது ஒன்றேயாகி வருவதெனக் கொள்க. கைக்கிளைச் செய்யுளென்பது கைக்கிளைப்பொருட்கு உரித் தாய்வரும் மருட்பா வென்றவாறு, அஃதேல், சண்டோதிய கலிவெண்பாட்டு மொழிந்த கைக்கிளைப் பொருண்மேல் வாராவோ வெனின்,-வருமென்பது, 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்” (தொல்-அகத்-58) என்புழிக் கொண்டாமென்பது. எனவே, வெண்பாட்டல்லா தன கலிப்பாட்டுக்கள் கைக்கிளைப்பொருண்மேல் வந்தவழியும் அவற்றுக்கு அளவை மேற்கூறியவாற்றானே அடங்குமென்ப தாயிற்று, செவியறி வாயுறை புறநிலையென்பன மேற், 'கவிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ’ (தொல்-செய்-110) எனவே, ஒழிந்த பாவான் வருமெனப்பட்ட பொருண்மேல் வருஞ் செய்யுள். ஆண்டோ தியவற்றிற்கு ஈண்டு அளவை கூறானோ வெனின், - அஃது ஆசிரியமும் வெண்பாவுமாகி வேறு வருதலின் முற்கூறிய வகையானே அடங்குமென்பது. மற்றுக் கொச்சக வொரு போகாகியுந் தொடர்நிலைச்செய்யுட் கண் வருமால் அவையடக்கெனின், அஃது, 'யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடைய’ (தொல்.செய்-149) கொச்சக வொருடோகென் றொழிக. தொகுநிலை யளவின் அடியில’ என்பது, விரவுறுப்புடைய வெண்கவியுங் கொச்சகக்கவியும் உறழ் கலியுமென்றிவற்றிற்கு மேல் அம்போதரங்கம் பெற்ற அளவினை முதலாக நாட்டிக்கொண்ட தொகுநிலை யளவெனப்பட்ட அடி மேல் அடியிகந்தோடா வென்றவாறு. 'தொகுநிலையள’ வென்பது தலையளவு இடையளவு கடையள வெனப்பட்ட அம்போதரங்கம் மூன்றற்கும் பெருகிய வெல்லையாகி அளவின் விரியாது அவற்றுக்குச் சுருங்கிய வெல்லையாகி அறுபதும் —i. மற்று, ೨ನ5-ಹತ್ರ கொச்சகவொருடோகாகியும் தொடர்நிலைக் செய்யுட்கண் வருமாலெனின்' என இயையும்.