பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 முருகவேள் திருமுறை 15 ஆம் திருமுறை நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத் தைக்கைப் பற்றிப் பொருமாய னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த நரகரி யொருதிரு மருகோனே, கச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப் பட்டுக் குட்பட் டமுதாலுங் கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு கனதன பரிமள முழுகுப னிருபுய கனகதி வியமணி யணிமார்பா கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப் பட்சிக் கக்கொட் டகராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு கடவடமலையுறை பெருமாளே. (1-B) 246. நரகில் விழாதிருக்க தாந்தன தானதன. தாந்தன தானதன தாந்தன தானதன தனதான கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும் 'வாங்கிய வேல்விழியும் இருள்கூருங் கூந்தலு நீள்வளைகொள் (காந்தளு நூலிடையும் மாந்தளிர் போல் வடிவும் மிகநாடிப்; வாங்குதல் செலுத்தல்-பிரயோகித்தல். உதாரணம் வேல் வாங்கு வகுப்பு", "வாங்கினார் மதில் மேற்கணை. 11-26.2. ரீகாந்தள்காந்தள் மலர் போன்ற கை கைபோற் பூத்த மழ் குலைக் காந்தள்" பரிபாடல் 9.76; " கை விரிந்தன காந்தளும் சூளாமண் நாட்டு 11. " காந்தட் கரவளை " திருப்புகழ் 937 மென் காந்தள் கையேற்கும் " -சம்பந்தர் -1-132-4