பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மாண்iர காசத னங்கிரி சுந்தர மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன் வார்ந்த ருபிகு றம்பெண் வணங்கிய தம்பிரானே.(27) 617. நைதல் ஒழிய தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய தத்த தனண தய்ய தனதான அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்னு செல்வ ருடனாகி. *அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல லற்று நின்னை f வல்ல ԱւթԼոկ, முத்த னென்ன # வல்லை யத்த னென்ன வள்ளி முத்த னென்ன வுள்ள முனராதே. முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு முட்ட னிங்ங் னைவ தொழியாதோ: தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு தித்து மன்னு பிள்ளை முருகோனே. சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய x சித்ர வண்ண வல்லி யலர்சூடும்,

  • அத்து பண்ணு கல்வி - ஓரளவு படித்த கல்வி எனலுமாம். f வல்லபடி - (வல்லபடிபாடி - புறநானூறு - 47 உரை)
  1. வல்லை அத்தன் வலிமை வாய்ந்த பெருமான் எனலுமாம். வல்லை - வலிமை வல்லை - திருவல்லம், வல்லக்கோட்டை - பாடல் 316, பக்கம் - 284, 285 பார்க்க

X வல்லி - வள்ளி வெல்லலர் வினை துறவறத்தின் மேவினும் வல்லிதன் கேள்வனை மனத்துன்னார்களே தணிகைப்புரா , இராம 1. - 'சித்ரவண்ண வல்லி அலர்சூடும் பத்தர்' - எனக் கொண்டு அழகிய நிறமுடைய (வல்லி அலர்) கொடிப் பூக்களை (அல்லது, அல்லி அலர் - தாமரைப் பூக்களை இட்டு சூட்டி பணியும் பத்தர் - எனவும் பொருள் காணலாம். (வல்லி - கொடி)