உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

மனத்தின் தோற்றம்



திராவிடமொழிகளும், வடஇந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் வழங்கும் பதினைந்து இந்தோ-ஆரியன் மொழிகளும், அரபு, பாரசீகம், பலுச்சி ஆகிய ஆசிய மொழிகளும், கிரீக், இலத்தீன், ஆங்கிலம் ஆகிய ஐரோப்பிய மொழிகளும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகாறும் கூறியது, மொழி ஒப்பியல் வரலாற்றின் ஒரு சுருக்கமாகும்.