பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; : $1ö இவை போன்று வாகையும் அடைமொழி பெற்றுள்ளது. :கடர் வி என்ற காப்பியாற்றுக் காப்பியனாரே, ४ॐ பொன்படு வாகை' -என்றார். இத்தொடர் கொண்டு. பொன் போன்ற மஞ்சள் நிறமுடைய வாகைப் பூ என்னும் கருத்து எழலாம். இவ்வாறு எழுவது மேற்போக்கான நோக்கில் எழுவ தாகும். கூர்ந்து நோக்கினால் இக்கருத்து பொருந்தாமை புலப் படும். முன்னே கூறப்பட்ட இரண்டு தொடர்களும் அமைந்த பாடல்கள் இரண்டும் ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்டவை, ஒவ்வொரு மன்னனும்-காவலனும் ஒவ்வொரு மரத்தைத் தனது பெருமைச்சின்னமாகப் பெற்றிருப்பான். இது காவல் மரம் எனப்படும். இக்காவல் மரத்தைப் பகை மன்னர் வெட்டி வீழ்த்தி னால் வென்றவர் ஆவார். வென்ற பின்னரும் வெட்டி வீழ்த்துவர். இதனால் காவல் மரம் படைகளால் தனியே பாதுகாக்கப்படும், நன்னன் என்னும் சிற்றரசனது காவல் மரம் வாகை மரம், அதனைக் கழங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்பான் வெட்டி வீழ்த்தினான். இச்செய்தியை, “... g a * * * به چا ته a * * * * * * * * * * * * * * நன்னன் சுடர் வீ வாகைக் கடி (காவல்மரம்) முதல் தடிந்த தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்'1' -என்றும் o t6 676OT67زا . . . . . . محمد ... . . . ... .... நிலைச் செறு வின் ஆற்றலை அறுத்தவன் பொன் படு வாகை முழுமுதல் தடிந்து'2 -என்றும் விளக்கினார். இங்கு 'பொன்படு வாகை' என்றது. வாகைப் பூவை அன்று. வாகை மரத்தைக் குறிக்கும். எனவே பொன் நிற முடைய பூ என்று பொருள் படாது. ஏன் எனில், பொன்போன்று. என உவமையாக வரும் இடங்களிலெல்லாம், 1 பதிற். ப. 40 :14-16 2 பதிற்று:பதிகம் 4:1-9 .