இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
57 சிறுமி மேலும் ஒரு திக்குச்சியைக் கீச்சினுள் சுற்றிலும் ஒளி பரவியது. அந்த ஒளியின் நடுவே அவளுடைய பாட்டி தெய்விக அருளுடனும், அமைதியுடனும், அழகுடனும் தோன்றினுள்.
'பாட்டி பாட்டி என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்! ஆல்ை;என் கையிலுள்ள தீக்குச்சி அனைந்தவுடன், ரீயும் மாற து விடுவாய் என்பது எனக்குத் தெரியும் முன்னுல் மார் பார்க்க