பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஒன்றியும் ஒன்றாத முன்று

முடிமன்னர் பூ மூன்றையும் தோற்ற வகைகளாகப் பட்டியலிட்டால்

b : நிலம்: நிறம்: பருவம்ۓ

ஆர் : பாலை - வெளிர் மஞ்சள் - பின்பணி. வேம்பு : பாலை - வெண்மை - இளவேனில். பனை ; நெய்தல் பழுப்பு வெண்மை - பனிப் பருவம். இவ்வாறு அமையும். இப்பட்டியலில் சிலவகை ஒற்றுமைகளையும் வேற்றுமைளையும் ஒற்றுமை }\ Gಎಕpಣpi மாறி மாறிக் காண்கின்றோம். சூடப்பட்ட வகையை நோக்கினால், ஆர் - பூ மட்டும், சூடப்பட்டது; வேம்பு - பூவும் இலைக்கொத்தும் சூடப்பட்டன; EHÄFT -- மடல் மட்டும் சூடப்பட்டது. - - - இவ்வகையில் வேறுபடுகின்றன. இவ்வேறுபாடு அவ்வம் மரத்தின் இயல்பால் அமைந்தது. வேம்பிற்கு குழைச்சிறப்பால்