உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்ட மான தட்டு.
தட்டு நிறைய லட்டு.
லட்டு மொத்தம் எட்டு.
எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு.

மீதம் உள்ள லட்டு, முழுதும் தங்கை பட் போட்டாள் வாயில், பிட்டு. கிட்டு நான்கு லட்டு; பட்டு நான்கு லட்டு; மொத்தம் தீர்ந்த தெட்டு. மீதம் காலித் தட்டு ! $8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/21&oldid=1299644" இலிருந்து மீள்விக்கப்பட்டது