22 பள்ளிகளில் உள்ள பெண்களும் இவ்வுதவி செய்ய தயங்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். மேலும் முதல் உதவி, நர்சிங் ஆகியவற்றி: பயிற்சி பெறவும் முந்தவேண்டும். இவற்ருேடு நின்றதா பள்ளிக்கூடத்தின் பணி உயிரைக் கொடுத்து நாட்டைக் காக்கத் துணிந்துள் போர் வீரர்களுக்கு ஆதரவாக, காசு பணத்தை தாராளமாக வழங்கவேண்டும். அடுத்து அடுத் வழங்கவேண்டும். எவ்வளவு போதும் என்று கேட்க மல், எவ்வளவு முடியுமோ அவ்வளவும் வழங்கவேண்டு இவ்வகையில் பள்ளிகள், இதுவரை செய்துள்ள பெரிது. இனியும் அப்படியே செய்யும் என்ப திண்ணம். உடற்பயிற்சியைப் பெருக்குவதில், புதுப்பயிற் களே மேற்கொள்வதில் ஈடுபட்டுக் கல்வித் தேர்ச்சியை குறைய விடலாமா? ஆகாது. ஆகாது. எல்லாப் பள்: களும், எக்குறையையும் பொருட்படுத்தாது, அரும்பா பட்டு, எல்லோரும் எல்லா வகுப்புகளிலும் தவருது தேறு நிலையை அடைய முயலவேண்டும். மாணவ மாண களின் ஆர்வத்தை இம்முயற்சியில் ஒருமுகப்படுத் வேண்டும். இக்காலம் விஞ்ஞான காலம். வரும் காலமு விஞ்ஞான காலமே. ஆகவே விஞ்ஞானத் தேர்ச்சி மிகு யாக வேண்டும். விஞ்ஞானப் பாடத்தில் அதிக கவன. செலுத்தவேண்டும். விஞ்ஞானப் பாடம் சும்மா பார்த்து படிக்கும் பாடமா? அல்லவே அல்ல. அது செய், காட்டிக் கற்பிக்க வேண்டிய பாடம். அது மட்டுமா
பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/28
Appearance