உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 மானங்கள் செய்யப்பட்டன. தீர்மானங்கள் வத்து குவித்தவண்ணம் இருக்கின்றன. ஆசிரியர்களுக்கு அதிக சம்பளமா என்ன? இல்லேயே. ஆரம்ப ஆசிரியர் ஆரின் நிலேயோ மேலும் மோசமானது. ஆயினும் அவர் களுடைய கூட்டணியின் மாநில மாநாட்டு முடிவு என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? தற்போதைய நெருக்கடி திருகின்ற வரைக்கும் தட்டுத் தடங்கலின்றித் தொடர்ந்து மாதத்திற்கு ஒருநாள் சம்பளத்தை நன் கொடையாக வழங்குவது என்பதே. மற்றவர்களும் அவ்வாறே உறுதி பூண்டுள்ளனர். ஆகவே தத்தம் சொந்தக் கஷ்டங்களேயெல்லாம் எப்படியும் சமாளித்துக் கொண்டு, எல்லா ஆசிரியர்களும் ஆசிரியைகளும் தாய் நாட்டைப் பாதுகாக்க நிதியுதவி புரிவார்கள், தொடர்ந்து புரிவார்கள் என்பது திண்ணம். பணத்தியாகம் என்பது ஆசிரியர்களோடு மட்டும் நிற்கலாமா? எல்லோரிடையிலும் பரவவேண்டாவா?

  1. ■』 轟* i i - o o הדי s # அதையும் ஆசிரியர்கள் ஆசிரியைகள் துண்டவேண்டும்.

எழுத்தறிவிப்போர், இறைவனுக்கு ஒப்பாவர். அவர்கள் செல்வாக்கும் அங்கிங்கெதைபடி எங்கும் பரவியுள்ளது. அச்செல்வாக்கைக் கொண்டல்லவா, நடுப்பகல் உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதிலும் பரப்பினுேம்? ஆசிரியர்களின் ஆலோசன யையும் தன்னுக்கத்தையும், துண்டுதலேயும் செல்வாக்கையும் அல்லவா பள்ளிச் சீரமைப்பிற்கு முதலாக்கினுேம்? அவர்களால் தானே, இலட்சக்கணக்கான மாணவ மாணவிகளுக்குச் சீருடை கிடைத்துள்ளது.