£). To Foo { தாங்கமுடியுமா? பள்ளிக்கூடச் சம்பளம் கூட கட்ட முடியாது எ ன்று சம்பளமில்லாப் படிப்பு வந்துவிட் لبني سا . ஆளுன் ஏழை மாணவர்களிடமும் மேற்படி நிகழ்ச்சி களுக்க கத் தனிக்கட்டணம் வாங்கி, அதை வேட்டு’ விடுவது சரியா? தகுமா? முறையா? இலக்கியமன்றச் சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக எவ் வளவே பணம் வீணுகிறதே! அவரை அழைக்கப்போன செலவு: இவர் வந்துபோன பயணச்செலவு, விழா விருந் துச் செலவு, அலங்காரச் செலவு என்று செலவு செய்து கொண்டே போகலாமா? சாதாரண காலத்திலேயே இத்தகைய செலவு, தேவையில்லாத டம்பாச்சாரி செலவு: இன்றைய நெருக்கடியில் மன்னிக்கமுடியாத குற்றச்செலவு. இத்தகைய செலவுகளே நிறுத்துமாறு எல்லாக் கல்விக்கூடங்களையும் வேண்டிக்கொள்ளு so m கிறேன். தமிழ்நாட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்று பூமாலை. நம்மைப்போல கால்கட்டக்கூடியவர்கள் வேறு யாரும் இல்ல். இது நமக்குப் பெருமை. ஆளுல் அச்சிறப்பே 'நமக்குக் கழுத்தறுப்பாக மாறலாமா? தமிழ்நாட்டில் கட்டும் அன்ருடம் ஏறக்குறைய, பத்தாயிரம் பொதுக் கூட்டங்கள் நடக்கின்றன; சிறிதும் பெரிதுமாக நடக் ன்ெறன. இவற்றில் மாலேயிடுவதில் பலத்த போட்டி. பாருடைய மால் பெரியது, அழகியது என்று போட்டி போட்டு மாலே சூட்டுகிருேம். பள்ளிக்கூடங்களிலும் அப்படியே. கூட்டமொன்றிற்குச் சராசரி பத்துமா )ே ளோவது செலவாகும். ஆகவே அன்ருடம் கிட்டத்தட்ட
பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/41
Appearance