அல்லவா மாறி விடும்? இப்போதைய பள்ளிப் பரிட்கை முறையில், சீர்திருத்தத்திற்கும் சிக்கனத்திற்குடி நிறைய இடமிருக்கிறது. இதைச் சிந்தியுங்கள். ஆ. அமரச் சிந்தியுங்கள். அதன் பின்னர் அடுத்த ஆண்டி லிருந்தாவது, சீர்திருத்தத்தையும் சிக்கனத்தையும் மேற்கொள்ளுங்கள். இதுவரையில் பள்ளிக்கூ டப் பொதுச்செலவு சிக்கனத்தைப்பற்றிச் சிந்தித்தோம். இனி, தனியா செலவு சிக்கனத்தைப்பற்றிச் சிறிது சிந்திப்போம், நம் தேவைகளே இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை எவை? அடிப்படைத் தேவைகள் ஒரு பிரிவு பழக்கத் தேவைகள் மற்ருெரு பிரிவு. முந்தியவை இன்றியமையாதவை. குடியிருக்க வீடு, உண்ண உணவு, உடுக்க உடை, இவை அடிப்படைத் தேவை களாகும். இருக்கும் உடை நன்குயிருக்கும்போதே " யேஷன் மாற்றத்திற்காகப் புது உடை ைதப்பது பழைய நகையில் ஒரு குறையும் இல்லாதிருந்து மாடல் மாற்றத்திற்காகப் புதுநகை செய்வது, பு.ை பிடித்தல், சினிமா பார்த்தல் ஆகியவை பழக்க: தேவைகள். அடிப்படைத் தேவைகளே குறைய வேண்டாம். பழக்கத் தேவைகள், இன்றைய உச்ச நிே யிலேயே இருக்கவேண்டுமா? அவற்றை ஓரளவாவது குறைத்துக் கொள்ள முடியாதா? குறைத்துக் கொள்ள வேண்டனவா? உணவைக்கூ ட, உபவாசமிருந்து குறைக் கிருேம் அல்லவா? அதைப்போலவே புதுப் புது ஆ ைட அணிகலன்களே வாங்குவதையும், ஒரு
பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/44
Appearance