உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 காtல் மார்க்சின்

செயலாக, சர்வதேசத் தொழிலாளர்கள் சங்கம் என்ற ஒர் அமைப்பை உருவாக்கிக் காட்டினவர்தான் - இதோ இந்த தrசிக்ஸ்:

இந்த ஓர் ஆரிய சாதனையையே, அவர் தனசி வாணாளில் தொழிலாளர்களுக்காக சாதித்துக் காட்டிய மத்தானதோர் பணி என்று மார்க்ஸ் கூறிப் பெருமை

பட்டுக் கொண்டு இருக்கலாச்!

செய்தார மார்க்ஸ்? இல்லையே! ஏன்? எதையும் எண்ணியெண்ணிச் செயல்படும் மக்கள் இதனையும் சிந்தித்துப்பார்க்க வேண்டாமா? இந்த நெஞ்சுரமிக்க செயலுக்காக இந்த உலகக் அவரை எவ்வளவு பாராட்டி ாைலும் தகுமா? தகாதா?

தொழிலாளர் உலகுக்காக, சோசலிச சமுதாயம் அமைப்பதற்காக, கம்யூனிசத் தத்துவப் பாதையிலே உலக மக்கள் சமுதாயம் ஏறுநடை போட்டு தொழிலா ளர்கள் சுயமரியாதை, தன்மான வனவாழ்வு வாழ வேண்டும் என்ற பேராசைக்காக, மார்க்ஸ் பெற்ற பரிக ஜூன்ன?

பலர் முன்பு பரீகாசம் செய்யப் பட்டார்க் கேலிப் பொருாைனார் கேவலமாகப் பேசப்பட்டார்: ஊர் ஊராகத் துரத்தப்பட்டார்ச் அவர் ஒடும் இடங்களிலே எல்லாம் கிண்டலுக்குப் பலியானார்! ஆவருக்கென்று இருந்த தன்மானம், கெளரவம், சுயமரியாதை, கடிப்பு, அறிவு, புகழ், உழைப்பு, சாதனைகள், அனைத்துமே :பலரிடம் அவமானப்பட்டன. பொதுச் சேவை புரிபவனுக்கு இவற்றை விடவா.தொடுமைகள் வேண்டும்?

அந்தந்த தாட்டு வசைகளை வசவாளரிகளை, நய வஞ்சக ஆள்காட்டிகளை, அவர்களது சதிகளை எல்லாம் பெரிதாக மதியாமல் வீட்டுக்குள்ளே ஒதுக்கப்படும் ஒட்ட டைகனைப் போல ஒதுக்கித் தள்ளி விட்டு, தனது பணி தனிலே மேல் தோக்கி தடத்தர் ஸ்க் -