உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் #5

சுட்டெரிக்கும் சூரியன்; கார்ல் மார்க்ஸ்!

இவ்வளவு கொடுமைகளையும் இழைத்த சுயேட்சாதி கார அரசுக்கு சூரியனாக நடமாடி, அதன் தொழிலாளர் விரோத அச்சிர நடவடிக்கைகளை எதிர்த்துக் கோடை வெப்பமாகச் சுட்டெரித்தான்.

குடியரசு ஆட்சி என்ற பெயரில் வரம்பு மீறி ஆாக ஆதி காரிகள் செய்த கொடுங் தோன்மைகளை மேடையிலே வலம் வந்து வந்து தினகரனைப் போல தீய்த்தான்!

முதலாளிகள், தீவிரவாதிகள், மித வாதிகள் எல்லோ ரும் ஒன்று கூடி போட்டிப் போட்டுக் கொண்டு கர்ர்க்சை எதிர்த்த போது, சித்திரைமாதக் கோடையின் கோபாவேச அக்னிபோல காய்ந்து, அவர்களது தொழிலானக் விரோத ஆணவ உணர்வுகணைச் சுருண்டு விழ வைத்தா?.

விறைந்தார் மார்க்ஸ்!

எந்த தொழிலாளர் உலகுக்காக தன்னையே தியாகம் செய்து போராடினாரோ-அந்த உன்மையான உணர்வுகளை, ஐரோப்பாவின் கிழக்குக் கோடியில், சைபீரியப் பகுதியிலே பணியாற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் மார்க்சை மதிதி தார்கள்! பின்பற்றினார்கள் அவர்களை எல்லாம் இன்று துயரக் கண்ணிர் விடவைத்து விட்டு மறைந்து போனார் மார்க்கள், ! -

இரவு-பகல், ஊன் உறக்கம்; வேதனை சோதனை: துன்பம் துவரம், ஆமைதி அலைச்சல் என்ற கேதங்களை எல்லாம் பாராமல், தன்னையே நம்பி உழைத்து, உடல், பொருள், ஆவிகளை யாருக்காகத் தியாகம் செய் தர்ரோ, அவற்றின் அருமைகளை மனசாட்சியோடு அனுபவித்துப் பெருமையோடு மார்க்சை பின்பற்றிய அமெரிக்கா, கலி போர்னியா, கடலோரத் தொழிலாளர்கள் இன்று கதறிக் தண்ணீர் விட்டு அழுது கொண்டிருப்பதைப் :ார்க்கிறோம்,