உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கார்ல் மார்க்கின்

இதோ அவர்களது இரங்கல் உணர்வுள்ள மாலை, மரியா ஆதகளின் சோகச் சின்னங்கள்!

கம்யூனிசத்தின் தந்தை மார்க்ஸ்

தொழிலாளர் உலகுக்கு நன்று ஆற்றப் புறப்பட்ட இந்த அறிவு நாயகருக்கு, மனித நேம் மாண்பாளர்க்கு சோசலிச, கம்யூனிச விரோதின் ஏராளமாக இருக்கிறார் கள். கல்லறையாகப் போகும் ஒரு கண்ணியவானைக்காரித் துப்புவதோ, களங்கப் படுத்துவதோ, அவர் கல்லறை மீது விழும் எச்சிலாகும் என்பதை இனிகல்லறையாகப் போகும் ஆன்மாக்களுக்கு; அழகாகாது மனிதனுக்கு ஆருமை மனி தன் தான் என்ற பண்பாட்டின்படி இன்று அவருக்கு விரோதி எவரும் இருக்கமாட்டார்.

சுகுக்கமாகச் சொல்ல்தானால்; மார்க்ஸ் ஒரு மனிதாபி மானி தொழிலாளர்.தோழன் சோசலிசக் சமுதாயச்சிற்பி: கம்யூனிசத்தின் தந்தை; ஏழைகளின் ஏக்கக்குரல் சமதர்மம் தத்துவத்தின் ஆசான்! நான் அந்த சூரியனிடத்திலே ஒளி பெற்றச் சந்திரனைப் போல வாழ்ந்து கொண்டிருப்பவனா வேன்:

எனது அரிய நண்பனே! மார்க்ஸ் என்ற மனிதநேயமே நீ எனக்கு 1867-ம் ஆண்டு எழுதிய நட்புநேய நன்றி. நய உணர்வை எனது கண்ணி உரையாக உனது காலடியிலே காணிக்கையாக்குகிறேன். மார்க்ஸ் கடிதமே எனக்குப் புகழுரை!

எனது ஆரிய நண்பா! எங்கல்சே! காபிடல் புத்தகத்தின்

முதல் பாகம் ஆச்சாகி முடிந்தது. இதற்கு நீ ஒருவனே கார ம்ை. எனது நன்றியை ஏற்றுக் கொள் நண்பா.

எனக்காக நீதியாகம் செய்திரா விட்டால் காபிடலின் மூன்று பாகங்களையும் நான் தயாரிக்க முடியாது.